Showing posts with label ரேடியோ வேவ்ஸ் இன்டர்நேஷனல். Show all posts
Showing posts with label ரேடியோ வேவ்ஸ் இன்டர்நேஷனல். Show all posts

Sunday, April 26, 2009

ரேடியோ வேவ்ஸ் இன்டர்நேஷனல்: குறுந்தகடு


ஐரோப்பிய கண்டத்தில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த வானொலியானது தற்பொழுது தனது நேயர்கள் எழுதும் ஆங்கில கடிதங்களுக்கு உடனுக்குடன் பதிலினை அனுப்பி வருகிறது. அத்துடன் நான்கு வண்ண மயமான வண்ண அட்டைகள், குறுந்தகடு மற்றும் அவர்களது வானொலி நிலையத்தின் விபரங்களையும் இணைத்து அனுப்பி வருகின்றனர். விரிவான விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: LURTC, Erglu Iela 7, LV-1012 Riga, Latvia, E-mail: rwaves@free.fr