சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label Q Codes. Show all posts
Showing posts with label Q Codes. Show all posts
Saturday, April 14, 2018
க்யூ குறியீடுகள் (Q Codes)
விமான போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் க்யூ குறியீடுகளை காணலாம்.
QCS
– என்னுடைய …… …. எனும் அலைவரிசை தடங்களுக்குள்ளாகியுள்ளது.
QCX
– உங்களுடைய முழுமையான அழைப்புக் குறியீடு என்ன?
QCY
– செயல்பாட்டில் பின்தங்கிய ஒரு ஏரியலில் இப்பொழுது ஒலிபரப்பி வருகிறேன்.
QDB
– தகவலை ……. இருந்து …….. இவருக்கு அனுப்பினீர்களா?
QDF
– தற்சமயம் உங்களின் D-Value என்ன?
QDL
– உங்களுடைய நோக்கம் என்னுடைய திசைநிலையை அறிந்துகொள்வதா?
QDM
– காற்றினால் காந்தபுலமானது விலகி செல்வதாக
சுட்டிக்காட்டுகிறீர்களா?
QDP
– இந்த சமயத்தில் எனது பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறேன்.
QDR
– உங்கள் பகுதியில் இருந்து எனது காந்தப்புலம் என்ன?
QDT
– காட்சி வளிமண்டலவியல் சார்ந்து பறந்துகொண்டு இருக்கிறேனா?
QDU
– எனது IFR பறத்தலை ரத்து செய்கிறேன்.
QDV
– நீங்கள் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் விமானத்தில் பறக்கிறீர்களா?
QEA
– எனது முன்னாள் உள்ள ஓடுதளத்தினை தாண்டி சென்றுவிட்டேனா?
QEB
– குறுக்குச் சந்திப்பில் நான் திரும்பலாமா?
QEC
– நான் 180 டிகிரி திரும்பி ஓடுதளத்திற்கு வரலாமா?
QED
– பைலட் வண்டியை தொடரட்டுமா?
QEF
– நான் எனது பார்க்கிங் பகுதிக்கு சரியாக வந்துவிட்டேனா?
QEG
– எனது பார்க்கிங் ஏரியாவில் இருந்து புறப்படலாமா?
QEH
– ….……. என்ற எண் கொண்ட ஓடுதளத்தில் நிலைத்திருக்கட்டுமா?
QEJ
– பறத்தலுக்கு தயாரான நிலையில் உள்ளேனா?
QEK
– உடனடி பறத்தலுக்கு தயாரா?
QEL
– பறக்கலாமா?
QEM
– இறங்கும் இடத்தின் தற்போதைய நிலைமை என்ன?
QEN
– என்னுடைய நிலையிலேயே இருக்கட்டுமா?
QEO
– ஓடுதளத்தில் இருந்து வெளியேறட்டுமா?
QES
– எனது வலது புற சுற்றுப்பாதையின் இடம் ……?
QFA
– தற்சமயம் நான் உள்ள இடத்தின் வானிலை அறிக்கையைக் கூறுங்கள்.
QFB
– எனது அணுகுமுறை மற்றும் ஓடுதளத்தின் வெளிச்சம்?
QFC
– நான் இருக்கும் இடத்தின் உயரம், மேகங்களின் அளவு ஆகியவற்றைக் கூறவும்.
QFD
– கண்ணுக்கு தெரியும் கலங்கரை விளக்கம் செயல்பாட்டில் உள்ளதா?
QFE
– எனது உயரத்தினை அளக்கும் கருவியை சரிசெய்து கொள்ளட்டுமா?
QFF
– கடல் மட்டத்தில் இருந்து தற்போதைய வளிமண்டல அழுத்தத்தினைக் கூறவும்.
QFG
– நான் சரியாக மேலே இருக்கிறேனா?
QFH
– மேகத்திற்கு கீழே இறங்குகிறேனா?
QFI
– விமான நிலைய ஒளி விளக்குகள் எரிகின்றனவா?
QFL
– வான வேடிக்கை கொடுக்கக் கூடிய ஒளி விளக்குகளை ஒளிரவிடட்டுமா?
QFM
– தற்சமயம் விமானம் பறந்துகொண்டிருக்கும் உயரத்திலேயே பறக்கட்டுமா?
QFO
– உடனடியாக இறங்கட்டுமா?
QFP
– தற்சமயம் இறங்கக்கூடிய இடத்தின் தகவல்களை கொடுக்க முடியுமா?
QFQ
– ஓடு தளத்தின் ஒளி விளக்குகளை ஒளிரவிடட்டுமா?
QFR
– விமானம் இறங்க உதவி செய்யும் எனது landing gear சேதமடைந்துவிட்டது?
QFS
– வானொலி பெட்டி ……. இடத்தில் கேட்கும் வசதியுடன் உள்ளதா?
QFT
– எந்த உயரத்தில் பனிக்கட்டி உள்ளதாக அறிகிறீர்கள்?
QFU
– காந்தபுல திசை ஓடுதளத்திற்கு அருகில் உள்ளதா?
QFV
– ஒளி வெள்ளத்தினை பாய்ச்சக் கூடிய ஒளி விளக்குகள் எரிகின்றனவா?
QFW
– ஓடு தளத்தின் நீளம் என்ன?
QFX
– நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள ஏரியலின் துணையில் செயல்படுகிறேன்.
QFY
– இப்பொழுது நான் இறங்கக்கூடிய இடத்தின் வானிலை நிலவரத்தினைக் கூறவும்.
QFZ
– ……. மணி நேரத்தில் இருந்து …… வரை விமான நிலையத்தின் வானிலை எவ்வளவு?
QGC
– ஓடுதளத்தில் ஒரு சில இடைஞ்சல்கள் உள்ளது.
QGD
– என்னுடைய வழியில் ஏதேனும் தடங்கள், என்னுடைய உயரத்தில் வேறு ஏதேனும் பறக்கின்றனவா?
QGE
– நான் இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் நிலையம் அமைந்துள்ள தூரம் எவ்வளவு?
QGH
– செயல்படு முறையில் நான் இறங்கட்டுமா?
ஆகிய
இந்த க்யூ குறியீடுகள் வான்வழி விமான தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)