
சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஆண்டு இறுதியில் ஒரு பொக்கிஷம்.. ஆம் டிசம்பர் இதழ் 'சிற்றலை ஆன்டனாக்களை நீங்களே செய்ய தேவையான வழிமுறைகளுடன் எளிய தமிழில் வெளிவந்துள்ளது' 10 வகையான ஆன்டனாக்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது இதழின் மற்றும் ஒரு சிறப்பு. ஆண்டு சந்தா அனுப்பி இதழின் வளர்ச்சியில் பங்கு பெறுங்கள். விபரங்களுக்கு: +91 98413 66086
1 comment:
ஆண்டனா புக்கையும் நெட்டில் கொடுக்கவும் .
டிசம்பர் மாத இதழ் பல அரிய தகவல்களை அளித்துள்ளது .
சந்தா முகவரியை அனுப்பவும்
நன்றி .
Post a Comment