
முத்திரை நேயர் - விஜயராம் அ. கண்ணன்
இலங்கை வானொலி இளம் அறிவிப்பாளர் ராதிகா கலைமணி செவ்வி -கன்னியாகுமரி சகாதேவன் விஜயகுமார்
ஏற்காடு ஹாம் சந்திப்பு என பல பகுதிகளுடன் வெளி வந்த இதழை நீங்களும் படிக்க வேண்டாமா...
ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே.
சந்தாவை பண விடையாக (எம்.ஒ) அனுப்ப வேண்டிய முகவரி
தங்க. ஜெய்சக்திவேல்,
# 59, அன்னை சத்யா நகர்,
அரும்பாக்கம்,
சென்னை - 600106,
பேச : 98413 66086.
1 comment:
அன்பு நேயர்களுக்கு
பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலியில் எனது நிகழ்ச்சி (குயில்தோப்பு) லண்டன் நேரம் மலை 5.20 க்கும் ஜெர்மன் நேரம் மாலை 6.20 க்கும் இந்திய நேரம் 9.50 க்கும் கேட்கலாம்
சற்லைற் வசதி இல்லாத வர்களுக்கு
இந்த நிகழ்ச்சியை நேரடி ஒலிப்பரப்பில் LIVE கேட்க கிழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
http://www.tamilolli.com/
------------------------
new
வணக்கம் நேயர்களே.
ஆண்டவன் கருணையால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் என் நிகழ்ச்சி இந்த ஜ ரி ஆர் சர்வதேச வானொலியில் இசையின் மடியில்
உலா வருகின்றது. கேட்டு மகிழவும்.
ஜெர்மன் நேரம். இரவு 8 மணி. கனடா நேரம் -பகல் 2 மணி. இந்தியா நேரம் . இரவு 11.30
கனடா நேரம் வியாழன் மாலை 6 மணிக்கும்
-----------------
new-இரவின் மடியில். நிகழ்ச்சி கனடா நேரம் இரவு 10 மணிக்கு கேட்டுமகிழவும்.
உங்கள் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி
kavithaikuyil@gmail.com
Post a Comment