Sunday, September 20, 2009

ஹாம் பக்கம்

திருச்செங்கோடு அமெச்சூர் சொசைட்டி சமீபத்தில் ஏற்காட்டில் உள்ள ரிபீட்டரை எக்கோ லின்க்குடன் இணைத்துள்ளது. இதன் மூலம் இனி உலக நாடுகளின் ஹாம் உபயோகிப்பாளர்களும் இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தலாம். அதேப் போன்று இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தும் ஹாம்களும் பல்வேறு நாடுகளின் ஹாம்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பாக இது இருக்கும். Echo Link is connected to VU2TCD Repeater.VU2TCD Morning Net 07:00 am to 07:45 am, Evening Net 09:15 pm to 09:45 pm. VU HAM's Thank OM.Paneer VU2PCP taking more efforts to connect the Repeater on Echo Link Round a clock. (VU3IRH- Ibrahim)

1 comment:

siva said...

ஹாம் ரேடியோ புதியதாக பெறுவது எப்படி
கொஞ்சம் விளக்கமாக மின் அஞ்சல் செய்யவும்...மின் அஞ்சல் siva.cbe007@gmail.com

இணையதள வானொலிகள் சென்னை வானொலி, இலங்கையின் வெற்றி பண்பலை, சக்தி பண்பலை மற்றும் பிரான்சு நாட்டின் தமிழ் வானொலியான டி ஆர் டி தமிழ் ஒலி , லண்டன் தமிழ் வானொலி, சர்வம் வானொலி, லங்கா ஸ்ரீ பண்பலை, பி பி சி தமிழ் செய்திகள் (௨௪ மணி நேர செய்தி) ஆஸ்திரேலிய தமிழ் ப்ரோட்காச்டிங் வானொலி, தென்றல் எப் எம், ஜுரிச் சிவன் கோவில் (பக்தி மலை) வானொலி, கனடா தமிழ் ரேடியோ ஆகிய வானொலிகள் ஒரே இடத்தில் கேட்க இந்த இனைய பக்கத்தை பயன் படுத்தலாம் http://www.singtamil.com/live-tamil-radio/