Monday, February 21, 2011

1936-ல் அதிசயமாகக் கேட்ட வானொலி!

ஞாயிறு கொண்டாட்டம்


1936-ல் என்று நினைக்கிறேன். திருவனந்தபுர சமஸ்தானத்தில் வேலையாயிருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவர் கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் வானொலி கேட்கிறீர்களா? என்று சொல்லி காரைச் சுற்றி ஒரு கூட்டத்தை உண்டாக்கினார். வானொலியில் ஏதோ ஒரு வித ட்யூன் கேட்டது. பிறகு "டைண்... டைண்' என்று பன்னிரண்டு மணி

அடித்தது.   உடனே அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ""பாருங்கள். இப்பொழுது டோக்கியோவில் பன்னிரண்டு மணி அடிக்கிறது'' என்றார். எனது சிறு வயதில் எனக்கொரு வானொலி பற்றிய கற்பனை இருந்தது. அது: வானொலியைத் திருப்பினால் அது டோக்கியோவில் உள்ள எல்லாச் 
Source: http://dinamani.com


No comments: