ரேடியோ மிர்ச்சி தொடங்கப்பட்ட புதிதில்
தனது நேயர்களுக்கு இலவசமாக வழங்கிய எஃப்.எம் வானொலிப் பெட்டி இது. ஒரு வேலை தனியார் துறைக்கு டி.ஆர்.எம் ஒலிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தால், இது போன்று டி.ஆர்.எம் வானொலிப் பெட்டிகளையும் நேயர்களுக்கு இலவசமாக தனியார் வானொலிகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?!
No comments:
Post a Comment