Showing posts with label Radio Mirchi. Show all posts
Showing posts with label Radio Mirchi. Show all posts

Saturday, August 10, 2024

இலவசமாக டி.ஆர்.எம் வானொலிப் பெட்டி

 ரேடியோ மிர்ச்சி தொடங்கப்பட்ட புதிதில் 


தனது நேயர்களுக்கு இலவசமாக வழங்கிய எஃப்.எம் வானொலிப் பெட்டி இது. ஒரு வேலை தனியார் துறைக்கு டி.ஆர்.எம் ஒலிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தால், இது போன்று டி.ஆர்.எம் வானொலிப் பெட்டிகளையும் நேயர்களுக்கு  இலவசமாக தனியார் வானொலிகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?! 

Wednesday, March 01, 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ள புதிய பண்பலை வானொலிகள்

1. ஈரோடு - சூரியன் எப்.எம் - 91.9 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

2. ஈரோடு - ஹலோ எப்.எம் - 92.7 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

3. சேலம் - சூரியன் எப்.எம் - 93.9 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

4. ஈரோடு - ஹலோ எப்.எம் - 91.5 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

5. வேலூர் - சூரியன் எப்.எம் - 93.9 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

6. வேலூர் - ஹலோ எப்.எம் - 91.5 - ஏலத் தொகை ரூ.7,02,00,100.

7. திருச்சி - ரேடியோ மிர்ச்சி - 95.0 - ஏலத் தொகை ரூ. 5,00,00,500.

8. திருநெல்வேலி - ரேடியோ மிர்ச்சி - 95.0 - ஏலத் தொகை ரூ. 1,26,00,000.

9. புதுச்சேரி -ரேடியோ மிர்ச்சி - 104.0 - ஏலத் தொகை ரூ. 4,01,00,000.

இந்தியாவின் மற்ற நகரங்களில் தொடங்கப்பட உள்ள பண்பலை வானொலிகளின் பட்டியல்



Friday, August 15, 2008

சென்னையில் அதிக நேயர்கள் கேட்கும் எப்.எம்

அதிகம் பேர் கேட்கும் எப்.எம்

1. ரேடியோ மிர்ச்சி
2. சூரியன் எப்.எம்
3. எப்.எம் ரெயின்போ
4. ரேடியோ ஒன், பிக் எப்.எம்
5. ஹலோ எப்.எம், ஆஹா எப்.எம்

அதிகம் பேர் விரும்பும் நிகழ்ச்சிகள்

1. சுச்சி சபா (சுசித்ரா, ரேடியோ ஒன்)
2. ஹலோ சென்னை, (அஜய், ரேடியோ மிர்ச்சி)
3. ஆஹா காபி கிளப் (சின்மயி, ஆஹா எப்.எம்)
4. ராஜாங்கம் (பாலாஜி-பவதாரிணி: ஆஹா எப்.எம்)
5. நினைத்தாலே இனிக்கும் (அருண்-சூரியன்)

அதிகம் நேயர்கள் விரும்பும் ஆண் RJ

1. தீனா (பிக் எப்.எம்)
2. சங்கர் (சூரியன் எப்.எம் )
3. முரளி (எப்.எம் ரெயின்போ) , சுரேஷ் (ஹலோ எப்.எம்)
4. முத்தமிழ் செல்வன் (எப்.எம் ரெயின் போ)
5. அஜய் ( ரேடியோ மிர்ச்சி), பாலாஜி(ஆஹா எப்.எம்)

அதிகம் நேயர்கள் விரும்பும் பெண் RJ

1. அனு (ரேடியோ ஒன்)
2. சுசித்ரா (ரேடியோ ஒன்)
3. டொசிலா (சூரியன் எப்.எம்)
4. சின்மயி (ஆஹா எப்.எம்)
5. பிரியதர்ஸினி (சூரியன் எப்.எம்)

SMS அனுப்புவர்கள்

1. 90% இல்லை
2. 10% ஆம், அனுப்புகிறோம்

தொலைபேசி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள்

1. 55 %பேசுகிறோம்
2. 45 % பேசுவதில்லை

செல்போனில் எப்.எம் கேட்பவர்கள்

1. 60% கேட்கிறார்கள்
2. 30% கேட்பதில்லை
3. 10% உண்டு, கேட்பதில்லை

நேயர்களைக் கவர்ந்த விளம்பரங்களை ஒலிபரப்பிய வானொலி

1. ரேடியோ மிர்ச்சி
2. ரேடியோ ஒன்
3. பிக் எப்.எம்
4. ஹலோ எப்.எம்
5. ஆஹா எப்.எம்

நேயர்களுக்கு அதிக பரிசுகள் தரும் வானொலி

1. ரேடியோ ஒன்
2. ரேடியோ மிர்ச்சி
3. ரேடியோ சிட்டி
4. பிக் எப்.எம்
5. ஆஹா எப்.எம்

(விரிவான விபரங்கள் 'சர்வதேச வானொலி' ஜூலை-ஆகஸ்ட் 2008 இதழில்) இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல் 98413 66086