சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label உலக வானொலி நாள். Show all posts
Showing posts with label உலக வானொலி நாள். Show all posts
Monday, February 11, 2013
Thursday, February 07, 2013
உலக வானொலி நாள்
ஒவ்வொரு ஆண்டும் உலக வானொலி நாள் 13 பிப்ரவரி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையிலும் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதில் “தமிழும் உலக வானொலிகளும்” என்ற தலைப்பினில் சிற்றலை வானொலியின் முதுபெரும் நேயரும் ஓய்வு பெற்ற தலைமை அசிரியருமான திரு. பத்தமடை எஸ்.கந்தசாமி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
‘உலக வானொலி நாள்’ உலக அளவில் கொண்டாடப்படும் இடங்கள் அறிய இங்கே சொடுக்கவும்
யுனஸ்கோவின் ‘உலக வானொலி நாள்’ சிறப்பு இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்
Subscribe to:
Posts (Atom)

