Showing posts with label சீன வானொலி நேயர் மன்ற கருத்தரங்கு. Show all posts
Showing posts with label சீன வானொலி நேயர் மன்ற கருத்தரங்கு. Show all posts

Monday, January 20, 2014

சீன வானொலி நேயர் மன்ற கருத்தரங்கு



அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு மற்றும் சீன வானொலியின் பொன்விழா மலர் வெளியீடு ஆகியவை கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

நாள்: ஜனவரி 25ஆம் நாள் சனிக்கிழமை
நேரம் : காலை 9:30 மணி
இடம் : கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி
சென்னிமலை ரோடு, பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்

இதில் அனைத்து வானொலி நேயர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது சீன வானொலி தமிழ்ப் பிரிவு.