Monday, January 20, 2014

சீன வானொலி நேயர் மன்ற கருத்தரங்கு



அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு மற்றும் சீன வானொலியின் பொன்விழா மலர் வெளியீடு ஆகியவை கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

நாள்: ஜனவரி 25ஆம் நாள் சனிக்கிழமை
நேரம் : காலை 9:30 மணி
இடம் : கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி
சென்னிமலை ரோடு, பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்

இதில் அனைத்து வானொலி நேயர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது சீன வானொலி தமிழ்ப் பிரிவு.

1 comment:

மா தமிழ்ப்பரிதி said...

நிகழ்ச்சி சிறப்புற இனிய வாழ்த்துகள்.
மா. தமிழ்ப்பரிதி
http://www.thamizhagam.net/index.html