இந்த இதழில்...
- இலங்கை வானொலி சிவராஜா தக்கீசன் சிறப்பு செவ்வி
- ஆண்டு விழா போட்டி முடிவுகள்
- அலைகளுக்கென்ன வேலி
- ரேடியோ பிராஹா - ஒரு கண்ணோட்டம்
- தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசை பட்டியல்
என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf
