Showing posts with label மாமல்லபுரம் ஹாம் சந்திப்பு - 2017. Show all posts
Showing posts with label மாமல்லபுரம் ஹாம் சந்திப்பு - 2017. Show all posts

Sunday, February 12, 2017

மகா மீட் (ஹாம் சந்திப்பு)

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெரும் மகா மீட் ஹாம் சந்திப்பு, இந்த வருடம் 11 பிப். 2017 அன்று ஹோட்டல் மகாப்-பில் சிறப்பாக நடைபெற்றது. விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழு புகைப்படம் (உதவி: கிரிஷ்டி)