சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label வி.சக்ரபாணி. Show all posts
Showing posts with label வி.சக்ரபாணி. Show all posts
Sunday, June 18, 2017
ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்
"ரேடியோ ஆஸ்திரேலியா" ஏ.பி.சி என்ற பெயரில் ஒலிரப்பாகி வந்தது. இந்த ஆண்டு தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது. 1984ல் வி.சக்ரபாணி ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இவரே இந்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை வாரம் தோறும் ஒலிபரப்பினார். இன்று தமிழும் இல்லை, சிற்றலையும் இல்லை! (Cricket Commentator & Radio Australia former Tamil Service Announcer Mr .V.Chakrapany (Photo courtesy:Radio Australia Programme guide, 1984) Via Pathamadai Kandasamy.)
Subscribe to:
Posts (Atom)
