ஒலியில் நடக்கும் அண்மைய நிகழ்ச்சிகள் பற்றி தெரிய வேண்டுமா?இவ்வாரம் ஒலியில் வலம் வரும் நிகழ்ச்சிகள் பற்றி அறிய விருப்பமா?உங்களை போன்ற நேயர்கள் ஒலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்க ஆவலா?ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு அன்புடன் ஒலி நிகழ்ச்சியை கேட்க மறவாதீர்கள்!இந்த நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்களும் இடம் பெறலாம்.உங்கள் எண்ணங்களை கடிதம், மின்மடல், தொலைபிரதி வழியாக அனுப்பி வைக்கலாம்.அவற்றை வானொலியில் வாசிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.பிரதியை வைத்துக்கொண்டு, கடிதத்தை இந்த முகவரிக்கு அனுப்புங்கள்:தயாரிப்பாளர்
அன்புடன் ஒலி 96.8
Farrer Road
அஞ்சல் பெட்டி எண் 968
சிங்கப்பூர் 912899
எங்கள் தொலைபிரதி எண் 62565968
No comments:
Post a Comment