நூறு நாடுகளில் நடத்தப்பட்ட சந்தை தொடர்பான ஆய்வு ஒன்றின்படி பிபிசி செய்திச் சேவையின் சர்வதேச நேயர்களின் அளவு சாதனை மட்டத்தை எட்டியுள்ளது.பிபிசி நிறுவனத்தின் உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரிட்டனுக்கு வெளியே உள்ள நேயர்களுக்கான செய்தி இணையம் ஆகியவற்றை பார்ப்பவர்கள் மற்றும் கேட்பவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடம் வாரத்துக்கு 21 கோடியாக இருந்து தற்போது வாரத்துக்கு 23.3 கோடியாக அதிகரித்துள்ளது.
பிபிசி உலகசேவை வானொலி கடந்த வருடத்தில் இருந்ததை விட 20 லட்சம் நேயர்களால் அதிகரித்து, 18.3 கோடியை எட்டியுள்ளது.
/////////////
2004/05/040528_tamil_newsbulletin.shtml
No comments:
Post a Comment