Friday, March 20, 2009

சென்னை வானொலி அலைவரிசை மாற்றம்

அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் வரும் 29 மார்ச் 2009 முதல் அலைவரிசை மாற்றத்தினை செய்ய உள்ளது. இதுவரை ஒலிபரப்பி வந்த 7270 (41மீ) கிலோ ஹெர்ட்ஸில் இருந்து 7360 கிலோ ஹெர்ட்ஸ்-க்கு மாற்றம் செய்துள்ளது.

காலை 0530 முதல் 0615 வரை சிங்களம்
காலை 0616 முதல் 0645 வரை தமிழ்
காலை 0646 முதல் 1000 வரை எப்.எம் கோல்ட் ஆகிய ஒலிபரப்புகளை கேட்கலாம்.

5 comments:

குப்பன்.யாஹூ said...

I think Govt can close Radio operationas and save people's tax money.
Govt can spedn that money on welfare or road projects.

Jaisakthivel said...

Thanks for your comment. But Radio is the only media which reach free of cost to people. Don't compare to private FM's

Unknown said...

நாங்கள் தமிழ் நாட்டில் நேற்றும் , இன்றும் இலங்கை
வானொலிகளின் ஒளிபரப்பை எப்.எம் வாயிலாக‌
தெளிவாக கேட்டோம்.
தென்றல்,சூரியனைக்கேட்டோம்.//
ஆமாம் காலநிலை மாற்றத்தினால் முன்பு நான் சூரியனில் பணியாற்றியபோது பல இந்திய நேயர்கள் இருந்தார்கள்.. இப்போதும் இணையத்தினூடாக வெற்றியை பலர் கேட்கிறார்கள்..

ஆனால் உங்கள் வானொலி
வரவில்லை.//
எங்கள் தொழினுட்பவியலாளரிடம் தான் கேட்கவேண்டும்.. எனினும் இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..

ஏன் உங்கள் வானொலியை Protostar 98.5*E Kuband DTH or NSS 6
வழியாக ஒளிபரப்பக்கூடாது ?//
செயம்மதி இணைப்பைக் கொஞ்ச நாளாக நிறுத்ததியுலளர்கள்.. சரி வர நான் விபரம் தருகிறேன்..

March 20, 2009 4:10 PM



Blogger வாய்ப்பாடி குமார் said...

உங்கள் பதிலுக்கு நன்றி..

நீங்கள் சொன்னது போல (இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..)கூட இருக்கலாம்.எங்கள் ஊரில் (ஈரோடு மாவட்டம்) சூரியனும்,ஹலோவும்
கொஞ்சம் சக்திவாய்ந்ததுதான்.

அதேபோல‌ சூரியன் (இலங்கை), தென்றல் அருகில் எந்த பண்பலையும்
சக்தி வாய்ந்தது இல்லை.

மேலும் ஒரு கேள்வி !

தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?

March 21, 2009 6:31 PM



Blogger LOSHAN said...

வாய்ப்பாடி குமார் said...
தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?//

இல்லை குமார், கேட்க வாய்ப்பு கிடைத்ததில்லை.. அண்மையில் இந்திய கப்பல் திருகோணமலை வந்து தரித்து நின்றபோது சில இந்திய அலைவரிசைகள் மிகத் தெளிவாக இலங்கையின் கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் கூடக் கேட்டது..

Unknown said...

Blogger கமல் said...

வாய்ப்பாடி குமார் said...
உங்கள் பதிலுக்கு நன்றி..


தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?//


கோடைப் பண்பலையை நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் காலத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாககத் தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது கேட்பதுண்டு..


உமா சோமஸ்கந்த மூர்த்தி, மற்றும் ராஜாராம் முதலிய அறிவிப்பாளர்களை எனக்கு நன்றாகப் பிடிக்கும். அவர்களுடன் உரையாடியும் உள்ளேன்.... இன்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடியதாக உள்ளது. ஆனால் எனக்குப் புலம் பெயர்ந்து வந்ததால் நேர்ம் போதாமை ஒரு பிரச்சினை.

ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் சுவையில் மாலைத் தென்றல் நிகழ்ச்சி வழங்குவார்கள். எஸ்.எம்.எஸ்ஸில் இனிய கீதங்கள் மாலைத் தென்றல் முதலியவை நான் ரசித்துக் கேட்கும் கோடை எப். எம் இன் இன்ன பிற நிகழ்ச்சிகள்.
கோடை எப் எம் தவிர்த்து, சூரியன் எப்.எம் கோவை, நெல்லை, சென்னை முதலியவையும் எமது பகுதிக்கு கேட்கக் கூடியதாக இருக்கும். ஒவ்வோர் நாளும் நாங்கள் இந்த வானொலிகளைச் செவிமடுக்கக் கூடிய அளவிற்கு ஒலித் தெளிவும் நன்றாக இருக்கும்...

Unknown said...

Anonymous said...

i'm from jaffna.
now a days here we can able to hear
radio city, radio mirchi, redio one, & kodai panpalai.
i think they will clearly heard in snow seasons(dec-april).

March 22, 2009 6:46 PM


அன்பு நண்பர் ஜப்னாவில் இருந்து எழுதியவர்க்கும் நன்றி.

மேலும் தகவல்கள் காண‌

http://www.sarvadesavaanoli.blogspot.com/