
தற்பொழுது இலங்கை வானொலியை நமது சாதாரன டி.டியின் டிஸ் ஆண்டனா துணைகொண்டேக் கேட்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழ்கண்டவாறு உங்களது டிஸ்சினை அமைக்கவேண்டும். 45 டிகிரி மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் டிஸ்சினை வைக்க வேண்டும் Satellite: 10,600 Frequency: 11,673 Symbol Rate: 27,689 Verticle, 22K on or off. Address: Dialog Telecom, 275, Nawala Road, Nawala, Sri Lanka, Telephone +94 (0)11 460 6060 / (0)77 767 9679, Telefax +94 (0)11 460 6069, Home Page http://www.dialog.lk/en/tv/ Satellites: Intelsat 12 (Dialog TV)
1 comment:
தகவல் தரும் போது இது கேட்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதன் ஒலிபரப்பு பே சேனல் மோடில் உள்ளது. எனவே இதனைக் கேட்க இயலாது. வேண்டுமானால் லோஷன் ,மற்றும் பிரபா என்ற வெற்றி ,இலங்கை வானொலி அறிவிப்பாளர்களை தொடர்பு கொண்டால் ஏதேனும் மாற்று ஏற்பாட்டில் கேட்கலாம்.
அதுபோல பி.பி.சி கூட ஏதேனும் ஒரு டீடிஹெச் மூலமாக தமிழ் வானொலியை
வழங்கலாம் .
இதற்கு திரு .சக்திவேல் முயற்ச்சிக்க வேண்டும்.
Post a Comment