சென்னை நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான "பிரியமான நேரத்தின்" அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிரியா கிஷோர் 10 ஜனவரி 2022ல் மறைந்தார். அகில இந்திய வானொலியின் பண்பலை ஒலிபரப்பில் 1992 முதல் 2002 வரை இவரது நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது.
தகவல்: Mylapore Times

No comments:
Post a Comment