சமீபத்தில் Pen SpeakZ யூடியூப் சேனலில் அதிரி புதிரியாக Dxing மற்றும் ஹாம் வானொலித் தொடர்பாக ஒரு பேட்டியை கார்திகா கண்டார்கள். அந்தப் பேட்டிக்கானத் தொடுப்பு இங்கே. பார்த்துவிடுங்கள்...
#
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
சமீபத்தில் Pen SpeakZ யூடியூப் சேனலில் அதிரி புதிரியாக Dxing மற்றும் ஹாம் வானொலித் தொடர்பாக ஒரு பேட்டியை கார்திகா கண்டார்கள். அந்தப் பேட்டிக்கானத் தொடுப்பு இங்கே. பார்த்துவிடுங்கள்...
#
சமீபத்தில் எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு ஆச்சர்யம், அங்கு ஏராளமான VHF, HF வானொலிப் பெட்டிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் வால்வ் வானொலி பெட்டி மற்றும் கிராமபோன் பெட்டியும் உள்ளடக்கம்.
மிக முக்கியமாக நம்நாட்டிலேயேத் தமிழகப் போலீஸாரால் தயாரிக்கப்பட்ட "வான்தந்தி" வானொலிப் பெட்டியும் இதில் அடங்கும். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.
#வான்தந்தி