தனது குரலாலும், நகைச்சுவையாலும் 'இன்று ஒரு தகவல்' என்று தினந்தோறும் சென்னை வானொலியில் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாள்: 31-05-08 மாலை 6.30 இடம்: நாரத கான சபா சிற்றரங்கம்.சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Thursday, May 22, 2008
தென்கச்சி சுவாமிநாதனுக்கு பாராட்டு விழாவிற்கு
தனது குரலாலும், நகைச்சுவையாலும் 'இன்று ஒரு தகவல்' என்று தினந்தோறும் சென்னை வானொலியில் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாள்: 31-05-08 மாலை 6.30 இடம்: நாரத கான சபா சிற்றரங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment