Thursday, August 08, 2013

மீண்டும் வானொலி உலகம்....

சர்வதேச நேயர்களின் பேராதரவுடன் அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் 90 வாரங்கள் ஒலிபரப்பான வானொலி உலகம்  மீண்டும் புது வடிவில் முப்பது நிமிடங்களாக ஒலிபரப்ப தொடங்கியுள்ளோம். திருநெல்வேலி ஞானவாணி 105.6 பண்பலையில் ஒலிபரப்பாகும் அதே சமயத்தில் இந்த நிகழ்ச்சியை இனி இணையத்திலும் நீங்கள் கேட்கலாம். ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் கேட்கலாம்.

இணைய முகவரி https://soundcloud.com/radioworld

1 comment:

k.c.sivaraj said...

Thanks
edappadi sivaraj