சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் சிற்றலை ஒலிபரப்பும், இலங்கையில் பண்பலை ஒலிபரப்பும் வழங்கப்படுகின்றன. மேலும், இணையதளம், செல்லிடப்பேசி செய்தி, தமிழொலி எனும் இதழ் போன்ற பல்லூடக சேவைகள் வழங்கப்படுகின்றன. பொன்விழா சிறப்பு இணையதளத்தினை இங்கே சொடுக்கி காணலாம்
No comments:
Post a Comment