சீன வானொலி தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள், தென்னாசிய மையத்தின் தலைவருடன் 2018 ஏப்ரல் 24ஆம் நாள் செவ்வாய் மாலை 6.00 மணிக்கு சென்னையிலுள்ள EXPRESS AVENUE-ல் சிறப்பு பரப்புரை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். உங்கள் வருகையை மனமார எதிர்பார்க்கிறது சீன வானொலி.
நிகழ்ச்சியில் சீன வானொலியின் APP IN&CH பரப்புரை செய்ய உள்ளனர். நேயர்கள் அப்போது பதிவிறக்கினால், சிறப்பு பரிசுகள் பெறலாம். நாளை மாலை உங்களை சந்திக்க சீன வானொலி தமிழ் பிரிவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில்...!
Sent from Yahoo Mail for iPhone
1 comment:
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
Post a Comment