Via CRI Tamil FB
Date: April 24th, 2018
Time: 6:00pm
Place: @Express Avenue Mall, Royapet, Chennai
செம்மொழி தமிழை சீராக ஒலித்து வரும் சீன வானொலி நிலைய தமிழ்ப் பிரிவு ஏப்ரல் 19 முதல் முதல் சீன ஊடகக் குழுமம் என்ற புதிய தளத்தில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. சீனப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் அறிய வேண்டியவை என்னென்ன என்பதை ஐயமுற அறிந்து கொள்ள ஆவலா? அவ்வாறெனில், தமிழ்ப்பிரிவின் மற்றொரு முகமான "இன்ச்-செயலி" எனும் தகவல் களஞ்சியத்தை பதிவிறக்கம் செய்யுங்கள். அது தரும் அறிவுச்சுவையைப் பருகி மகிழுங்கள்.
🎈
🎈
S🎈
No comments:
Post a Comment